Rounded Rectangle: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அருளால் 15.12,1993 அன்று அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் என்ற பெயரில் சமுதாய சேவை சங்கத்தை இ யூ மு லீக் மாநில தலைவர்   அல்ஹாஜ் A.K.A.அப்துஸ் ஸமது M.A. அவர்களின் தலைமயில்   அல்ஹாஜ் M.A.அப்துல் லத்தீப் M.A.M.L ,  பேராசிரியர் K.M. காதர் முஹைதீண், அல்ஹாஜ் வந்தவாசி அப்துல் வஹாப், UAE காயிதேமில்லத் பேரவை துணைத்தலைவர் அல்ஹாஜ்  அப்துல் வஹாப், ஆகியோர் முன்னிலையில் துவக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Text Box: Text Box: